எனது சமீபத்திய 5 பதிவுகள் இவை..

விபச்சாரச் சந்தை கொடூரத்திலிருந்து மீண்டவர்கள்..

ஒரு முறை என் அலுவலகம் வந்திருந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற வானம்பாடிக்கவிஞர் புவியரசு "இரவில் தீண்டியும் பகலில் தீண்டத்தகாதவ்ர்கள் ஆக்கியும் சமுதாயம் எப்பொழுதும் இவர்களுக்கு தன் போலிமுகத்தையே காட்டுகிறது" என்ற பாலியல் தொழிலாளிகளைப் பற்றிய எனது வரிகள் மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார். போலிமுகம் மட்டுமா? கொடூர முகமும் தான்.. இந்த யூ டியூப் வீடியோ மூன்று இனிமையான விற்கப்பட்டு மீட்கப்பட்ட சிறுமிகளைப் பற்றியது! இதை நடத்தும் ஆச்சார்யா தம்பதிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்!


இவர்கள் எந்த மாதிரியான இடத்திலிருந்து எப்படி மீட்கப்பட்டார்கள் என்பதை கீழே உள்ள படம் தத்ரூபமாகக் காண்பிக்கிறது!


0 பின்னூட்டங்கள்:

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு