எனது சமீபத்திய 5 பதிவுகள் இவை..

நிர்வாணமாகும் சிங்கள பேரினவாதம் ... ஹிந்து ராம் தலையங்கம்எழுதுவாரா?

இந்த புகைப்படங்களுக்கு (க்ளிக்கி பார்க்கவும்) என்னிடம் செய்திகள் இல்லை. மனித உரிமைக்காவலர் ஹிந்து ராம் அனுராதபுரத்திலிருந்து இணையத்தில் சிதறடிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு செய்தியோ/ தலையங்கமோ போடுவாரா?

இப்படி இறந்த கரும்புலிகளை ....


இப்படியாக்கி ...

பொதுமக்கள் காட்சிக்கு வைக்கும் "சீ'ங்கள நாய்களின் செயலுக்கு ஒவ்வொரு தமிழனும் காறித்துப்பவேண்டும் ... அந்த துப்பலின் சாரல் நமது ஹிந்து ராமின் மீதும் விழவேண்டும் ...

Send: Comments to: thehindu@vsnl.com
Letters to the Editor to: letters@thehindu.co.in with full postal address

post signature

46 பின்னூட்டங்கள்:

அ.பிரபாகரன் said...

கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தினரின் உடலை தகுந்த இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்த புலிகளின் செயல்பாட்டினையும் இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் நேருகிறது. சிங்கள இராணுவ வீரர்களின் உடலை சிறீலங்கா இராணுவம் வாங்க மறுத்த நிலையில் அவர்களின் உடலை தகுந்த இராணுவ மரியாதையுடன் புலிகள் அடக்கம் செய்தனர்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22392


also read : http://blog.tamilsasi.com/2007/10/hillary-clinton-terrorism-anuradhapura.html

செந்தூர் said...

வீரம் நிறைந்தவர்களின்
விரைத்த சடலங்களையும்
ஆடையகற்றி பார்க்கும்
ஆண்மையற்ற சோனப்பயல்களும்
அவனிடம் பணத்திற்காக
பாசம் கொள்ளும் பாவி(ராமி)களும்
நாசம் ஆகும் காலம்...
நாளை உதிக்கும்...
விதைகப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்..

மாசிலா said...

ஒருவர் இறந்தபின் அவரது உடலை ஈனப்படுத்தும் செயல் மிகவும் கொடூரமானது.

வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

theevu said...

காலம் விரைவில் இவர்களுக்கு பதில் சொல்லும்.

லக்கிலுக் said...

தூ...

தமிழர்கள் துப்பும் எச்சில் சிங்கள பேரினவாத அரசுக்கு மட்டுமல்ல. அப்பேரினவாதத்துக்கு கொட்டை தாங்கும் நம்மூர் பருப்புகளுக்கும் தான்.

Anonymous said...

th thuuuuuuuuuuuuuuuuuuu

தமிழ்பித்தன் said...

இது நேற்று நடந்தது!
இதுபோல் எத்தனை எம் தமிழ் சகோதரிகளை காம முகம் கொண்டு ருசித்தான் அந்தக் கொடூரன் இவையெல்லாம் இயலாமைகளின் வெளிப்பாடுகள் செத்த பாம்புக்கு பொல் கொண்டு அடித்து வீரம் காட்டிய செம்மரிக் கூட்டங்கள்

தமிழ்பித்தன் said...

நன்றி! அண்ணா கடுகு சின்னன் என்றாலும் காரம் பெரிது என்பார்களே அது பொல் 5 வரிகளும் 3 போட்டோவும் உயிரை உருக்கிவிடும்

மதுமிதா said...

கொடுமை
வெட்கம்
வேதனை:-(((

நட்டு said...

துவேசத்தின் உச்சம்.சொல்வதற்கு வார்த்தையில்லை.

ஜெகதீசன் said...

தூ........
:(

தீரன் said...

தமிழர்களின் இரத்தம் கொதிக்கின்றது --
இந்த இழி செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

லங்கா ரத்தின விருதை இந்து ராம் திருப்பிக் கொடுக்கவேண்டும், மனிதாபிமானமுள்ளவராயிருந்தால்.

ஒரு வாசகி

கானா பிரபா said...

//"நிர்வாணமாகும் சிங்கள பேரினவாதம் ... ஹிந்து ராம் தலையங்கம்எழுதுவாரா?//

அவர் எழுதிய கையுடன் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய ஆள் தேவை

Sabes said...

கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டியசெயல் இது.
இது முதல் முறை அல்ல. 1995 இல் வெலிஓயாவில்(பழைய மணலாறு) இறந்த பெண்புலிகள் பலரது உடலை இப்படி சிங்கள அரச தொலைக்காட்சியிலும் இவ்வாறு காண்பித்து இருந்தார்கள் செல்லா. இப்படிப்பட்டவர்களிடம் நியாயமான நாகரிகமான தீர்வை எதிர்பார்ப்பது எங்களது முட்டாள்த்தனமல்லவா?

Sabes said...

இவர்களிடம்(இந்த சிங்களவர்களிடம்) வாங்கிய விருதுக்கு என்ன பெருமை?

ஸ்ரீசரண் said...

இப்படி பட்ட விலங்குகளுடன் தானா நாம் வாழுகிறோம்!

இதில் வெட்கபட ஏதுமில்லை

சிங்கள அரசின் கோர முகத்தை இந்த உலக மக்கள் பார்ப்பதற்கு மற்றுமொரு வாய்ப்பு

வீர மரணம் எய்திய எம் சகோதர சகோதரிகளே
உங்களுக்கு எங்கள் வீர வணக்கங்கள்

குசும்பன் said...

சிங்கள இராணுவ வீரர்களின் உடலை சிறீலங்கா இராணுவம் வாங்க மறுத்த நிலையில் அவர்களின் உடலை தகுந்த இராணுவ மரியாதையுடன் புலிகள் அடக்கம் செய்தனர்.//

அது தமிழனின் பன்பாடு, தமிழனின் மனிதாபிமானம்.

மாயன் said...

இப்படி பொதுவில் வைத்து, படமெடுக்க அனுமதித்து இறந்தவர்களை அவமானப்படுத்தி இருக்க வேண்டாம்...

முசோலினியும் அவர் காதலியும் புரட்சிகாரர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போது சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பின் இருவரது உடல்களும் தலைகீழாக விளக்கு கம்பத்தில் தொங்க விடப்பட்டன. அப்போது அந்த பெண்மணியின்(இறந்த) ஆடை விலகுவதை கண்ட புரட்சிகாரர் ஒருவர், ஏறி அதை சரி செய்யும் போது எடுக்கப்பட்ட படம் உலக புகழ் பெற்றது..

ஏனோ அது நினைவுக்கு வருகிறது...

கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறேன்..

போர் கைதிகள், போரில் மரணமடைந்தவர்களுக்கான மரியாதையுடன் அவர்கள்/உடல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்..

இது சட்டம் மட்டுமல்ல சமூக நீதியும் கூட...

Selvam M said...

நானும் என்னுடைய கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

Anonymous said...

நிர்வாணமாகிப்போயிருப்பது இந்து இராம் கூடத்தான். இல்லையென்றால் இலங்கா ரத்னா விருதெல்லாம் எப்படி கிடைக்கும். புலிகளின் அனுராதபுரம் தாக்குதல் பற்றி இந்து இராமும் அவரது சகலர் பி.இராமனும் எழுதியுள்ள வேறுபாடுகளைப் பாருங்கள்.

http://www.saag.org/%5Cpapers25%5Cpaper2424.html


http://www.hindu.com/2007/10/24/stories/2007102454021201.htm


தமிழருக்கெதிராக பரப்புரை செய்ய இவனுகளுக்கெல்லாம் கூட்டம் போட்டெல்லாம் முடிவெடுக்க வேண்டியதில்லை. இமைப்பொழுதில் மெய்ஞானத்துடன் வெவ்வேறு வழிகளில் ஆனால் ஒத்திசைவாக முடிவெடுக்கும் வல்லமை பெற்றவர்கள். அடுத்து நாளைக்கு இந்துவின் வாசகர் கடிதங்களையும் பாருங்கள்.

Anonymous said...

ஏன் உங்கள் கோரிக்கை இந்து மேல் மட்டும்? சந்திவி, ஜயடிவி, தினத்தந்தி, ஆனந்தவிகடன், குமுதம், போன்ற தமிழ் ஊடகங்களை ஏன் கோரவில்லை. மற்ற தமிழ் ஊடகங்கள் "சன் டீவி" போன்ற "திராவிட" ஊடகங்கள் நிச்சயம் கண்டிக்கமாட்டார்கள் என முடிவு கட்டி விட்டீர்களா?

Anonymous said...

ஐயா மாலன் அவர்களே! மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் சோ அவர்களே!
புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களே! பத்திரிகைச் செம்மல்
இடதுசாரி தோழர் இந்து ராம் அவர்களே!

இந்தப் புகைப்படங்கள் ஜேர்மனியில் ஹிட்லரால் எடுக்கப்பட்டதல்ல.
நீங்கள் வாழும் இந்த நொடியில் உங்கள் இலங்கை நண்பர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எடுத்ததுதான். நன்கு ரசியுங்கள்.


முடிந்தால் இலங்கை ஜனாதிபதிக்கு விருதும் விருந்தும் அளியுங்கள்.


புள்ளிராஜா

Anonymous said...

"நிர்வாணமாகிப்போயிருப்பது இந்து இராம் கூடத்தான். இல்லையென்றால் இலங்கா ரத்னா விருதெல்லாம் எப்படி கிடைக்கும்."


மிக அருமையான பதிவு.


ராம் த‌லைகுனிய‌ வேண்டும். இல்லையேல் ராமின் தாயார் ராமைப் பெற்ற‌த‌ற்காக‌ த‌லைகுனிய‌ வேண்டும்.


புள்ளிராஜா

SubbuduDaasan said...

NO WORDS TO DESCRIBE MY FEELINGS.
LET THIER SOULS REST IN PEACE AND HOPE THAT FUTURE OF EELAM MAKE THEIR SACRIFICE A MEANINGFUL ONE.

intha, malam thiNNum singaLikaLai saavu kooda mannikathu.

Oru samoogamE thEvudiya samoogamaa irukka mudiyum-na athu singaLa thEvudiya samoogam-thAn.

aaaaaaaaaaaagggggggggggghhhhhhhh.
I can't write.......

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருவருக்கத் தக்க செயல்!
ராமும், சோவும் என்ன??சப்புக் கட்டுக் கட்டப் போகிறார்களோ??

enRenRum-anbudan.BALA said...

ஒருவர் இறந்தபின் அவரது உடலை ஈனப்படுத்தும் செயல் மிகவும் கொடூரமானது.

வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன் :-(((((((

லீனாரோய் said...

தமிழனை நிர்வாணமாக்கி, தன் கோர முகத்தை வெளியுலகிற்குக் காட்டியிருக்கும் சிங்கள மிருகங்களைப் பற்றி இப்படி ஒரு பதிவு போட்டதற்கு நன்றிகள் செல்லா.

இந்த மிருகங்கள் ஒன்றும் புலிகளை அவமானப் படுத்தவில்லை.

தங்களைத் தாங்களே அவமானப்படுத்தியுள்ளனர்.

மொத்தமாக எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் நாள், நாளையே வரலாம்.

-L-L-D-a-s-u said...

நீங்கள் கூறுவதுபோல அங்கே நிர்வாணமாய் தெரிவது சிங்கள பேரினவாதம்தான் .

Anonymous said...

ஆங்கில பத்திக்கைகள் இருக்கட்டும், ஏன் ஒரு தமிழ் பத்திரிக்கையோ, ரேடியோ, டிவி நிலையமோ இந்த நிகழ்ச்சிகளை பின்பற்றி தமிழ் மக்களுக்கு பொது அறிவு, அரசியல் அறிவு, சர்வதேச சூழ்நிலை அறிவு, மனித உரிமை அறிவு போன்றவற்றை உயர்தரம் படுத்த கொஞ்சம் கூட முயற்ச்சிக்கவில்லை. மாறன் ஊடக சாம்ராஜ்யம் இந்தியாவிலேயே மிகப்பெரிது; ஆனால் சீரியாசான விஷயங்களை விவாதிப்பதற்க்கு, ஆங்கிலத்தையே , ஒரே இந்து பத்திரிக்கையே தமிழர்கள் நம்பி அடிக்கடி 'என் பார்வையே இந்து காடவில்லையே' என ஏமாந்துபோகிரார்கள். கருணாநிதி குடும்பம் தங்கள் நிதியை கவனிக்கரார்களே தவிரை, தமிழர்களைப் பற்றி அல்ல. இதை அறியாத தமிழர்கள் முட்டாள்கள்.

OSAI Chella said...

anony... இந்த பப்பு இங்க செல்லாகிட்ட வேகாது! ஹிந்து ராம் தான் சிங்கள மகிந்தாவின் இந்திய பி ஆர் ஓ வேலை பார்க்கிறார். அங்கு மகிந்தா குசு விட்டால் கூட அதை தமிழ்க மக்களுக்கு எவ்வளவு புத்தரின் அகிம்சை வாசனையோடு வரும் என்று அழகாக அருமையாக புரியும்படி எழுதுவது ஹிந்து போல தமிழகத்தில் வேறுஎந்தப் பத்திரிகையும் இல்லை! புரிந்துகொண்டு பேசுங்கள். உங்களுக்கு எல்லாமே கலைஞர் தான் செய்யவேண்டும் என்றால் ... வேண்டாம்.. லோஸ்ல விடுகிறேன்...

இரா.சுகுமாரன் said...

இனப்பிரச்சனைக்கு இராணுவ தீர்வினை முன்வைக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்த ஜெனரல் டயரை ஒரு சிறுவன் துப்பாக்கி சூடுநடத்தி பழிதிர்த்தது போல தமிழினம் சிங்கள பேரினவாதத்திற்கு ஒரு நாள் முடிவு கட்டும் என்பது மட்டும் உறுதி.

செல்வம் said...

ஐயா நான் வலைப்பதிவுகளை கடந்த 6 மாதஙளாகப் படித்து வருகிறேன்.தற்போது ஒரு வலைப்பூ துவங்கி உள்ளேன்.திரட்டியுடன் இணைக்க இயலவில்லை.கற்றுத் தாருங்கள் ஐயா.

http://kadalaiyur.blogspot.com
selvamsaga@gmail.com

சீனு said...
This post has been removed by the author.
நட்டு said...

காரணம் கருதி பின் வருபவைகளை ஆங்கிலத்தில் இடுகிறேன்.

//Rebels slam Sri Lanka for showing naked war dead.

The military denied any of the bodies were naked,and said the pictures had been doctored. "Somebody has taken (those photographs) to tarnish the image of the (armed forces)," military spokesman Brigadiar Udaya Nanayakkara said on Wednesday,without specifying who."We are professional soldiers.We do not want to do (things) like that.

சப்பக்கட்டு என்பது இதுதானோ?

Anonymous said...

இந்து ராம் சிபிஎம் 'பார்ட்டி லைன்'ஐ கடைப்பிடிக்கிறாரே தவிர வேற ஒண்ணும் செய்யல.கலைஞருக்கு ராமைவிட பத்து மடங்கு செல்வாக்கும் பண பலமும். கலைஞர் கூவினால், லட்சம் பேர் திரளுவார்கள்; ராம் கூவினால் யாரும் வரமாட்டஙக. அதற்குமேல் கலைஞருக்கு மாகாண அதிகாரமும், மத்தியிலும் வாய்ஸ் இருக்கு. இந்துதான் போக்கிரி பத்திரிக்கை; தமிழ் பத்திரிக்கைகள் ஏன் இந்த விஷயத்தை கண்டுக்காம உட்டுர்ராங்க?

மடதமிழன் said...

ஜட்டிக்குள் குண்டுவைத்து பேடித்தனமாக தாக்குபவர்களை ,, கழற்றாமல் எப்படி சோதிப்பது ?

சண்டைக்கு போன பின்பு ஜட்டியை பற்றி கவலைபடலாமா ?

OSAI Chella said...

மடத்தமிழன்... பெயர்க்காரணம் நல்லாவே புரியுது... ஜட்டிக்குள் குண்டே இல்லாதவன்தான் போரில் போராடி மரணமடந்தவனின் ஜட்டிகளைக்கூடப் பார்த்து பயந்து சாவான்...

Jonson said...

Please go thru the following links.

http://lankadissent.com/index.php?option=com_content&task=view&id=1997&Itemid=2

http://lankadissent.com/index.php?option=com_content&task=view&id=2024&Itemid=69

I got the website address from Deccan Cronicle News paper.

I started searching related news in NDTV site - which published the news of Tiger's attack.
But, all my searches went vain. :(

Anonymous said...

மடத்தமிழா! உன் தாய்தான் இந்தப் பெயரை சூட்டி மகிழ்ந்தாளோ?

பனிமலர் said...

வெட்கம் அற்றவர்கள்

Anonymous said...

Sinhalese are the most uncivilised race in the world :(

Anonymous said...

This "mada thamizhan"'s comment is stupid - dont the SL Army know how to dress up the corpses with military honors after checking the dead peoples body?

theevu said...

இறந்தவனையே உரித்து பார்ப்பவர்கள்

இருப்பவனை என்ன செய்வார்கள்?


சுப்பிரமணியசுவாமிக்கு என்னவாயிறறு?வாயில் ஏதாவது கொழுக்கட்டையா?

Pot"tea" kadai said...

Disgusting Cowardice act!!!
May be an act of Ultimate frustration. What else racist sinhala govt. could other than stripping the martyrs?

//அவர் எழுதிய கையுடன் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய ஆள் தேவை//

kana,
pathirigaiyaalar maalan irukkarulla. mozhi peyarppu nalla seyvaru.

ippo avarukku velaipalu athigam innum 1 vaaram kazhichu ezhuthuvaaru.

பாலா said...

அன்புள்ள சகோதரருக்கு ,உங்கள் வலைப்பதிவின் நீண்டநாள் வாசகன் நான். நான் தற்பொழுதுதான் பதிவுகள் இட ஆரம்பித்துள்ளேன்.உஙளீன் பதிவு மிக அருமை.ஈழத்தமிழர்கழுக்காக தன் இன்னுயிர் நீத்த தன்மானத்தமிழன் முத்துக்குமரனின் கடைசி நிமிடங்கள் http://www.tamilseythi.com/tamilnaadu/muththukkumar-chennai-part-02-2009-01-29.html

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு