ஆம். தற்போது ஒரு நண்பரிடம் பேசியபோதுதான் இந்த தெளிவு எற்பட்டது. சர்வேசன் நடத்தும் கும்மிப்பதிவர் போட்டியில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். ஒரு சில நெருங்கிய நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் இட ஒதுக்கீடு போன்ற சமூகம் சார்ந்த விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதாலும் இனிவரும் காலத்தில் எனக்கு யாரும் ஓட்டளிக்கவேண்டாம். இதுவரை நான் வாங்கிய ஓட்டுகளை எனது சுய விருப்புக்காக வேறூ யாருக்கும் குடுத்து ஓட்டளித்த நண்பர்களின் முயற்சியை வீணடிக்க மனம் வராததால் அவை அப்படியே இருக்கட்டும் ... மேலும் யாரும் எனக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் என் நன்றீ. செந்தழல் மற்றும் சிபிக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
அன்புடன்
ஓசை செல்லா
Next Post :
ஒரு சிறு அறிவிப்பு!
எனது ஆடியோ வீடியோ (ஒலி ஒளி) ஓசை வலைப்பூ மறுபடியும் புதிப்பிக்கப்படுகிறது என்ற தகவலை மகிழ்ச்சியிடன் அறிவித்துக்கொள்கிறேன்! தள முகவரி: http://osai.tamil.net
சிறந்த கும்மிப் பதிவர் போட்டியிலிருந்து விலகுகிறேன்...
Subscribe to:
Post Comments (Atom)
அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு
[Train_PNR_Status] [Train_Reservation] [Airdeccan] [JetAirways] [AirIndia] [Red_bus] [KPN_Travels] [TN_Govt_Bus] [Karnataka_Bus] [KTM_Malasia] [SMRT_Singapore]





12 பின்னூட்டங்கள்:
ஓசை,
//தற்போது ஒரு நண்பரிடம் பேசியபோதுதான் இந்த தெளிவு எற்பட்டது.//
என்னமோ இது வரைக்கும் சொந்தமா தெளிவு பெற்றாப்போல இன்னிக்கு மட்டும் இப்படி சொல்றிங்க :-))
இப்பக் குடுக்குறோம்யா உமக்கு ஸ்பெசல் வாழ்த்து!!
வருக...வருக... கடமை அழைக்கிறது
ஐ ஐ. தோத்துருவம்னு தெளிவா தெஞ்சவுடனே தான நீங்க போறிங்க ஹி ஹி ஹி இஹ் இஹ் இஹ்
அட... அட... அட!
வவ்வாலை வழிமொழிகிறேன்.. ;)
Are you serious?
Oh, God just now I was (accidently)looking at your http://reservationfaqs.blogspot.com,
and disappointed that after July 2006 there was no updates.
I appriciate your work and request to continue the reservation blog too.
அப்பாடா... இப்பவாச்சும் புத்தி வந்துச்சே.. சந்தோஷம்..
Hatsoff to you Chella.
நன்றி இளா மற்றும் தம்பி ப்ரின்ஸ். தனிமனித வெற்றியைவிட சமுதாய விழிப்புணர்வு மிக மிக அவசியம். மற்றபடி இந்த கும்மிப்பதிவுப் போட்டி நமது Freedom of Expression என்ற முறையில் தொடர்ந்து நடக்கட்டும்! மீண்டும் நிறைய படிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் நேரம் தேவைப்படுவதால் எனது இந்த முடிவுக்கு வந்தேன். எனக்கு சரியான தருணத்தில் அறிவுருத்திய நெஞ்சங்களுக்கு மிகவும் நன்றி! நானும் ஒரு சாதாராணன் தானே. அவ்வப்போது ஓவரா விளையாடிவிடுகிறேன்! இப்பொழுது ப்ரின்ஸ் சொன்னதுபோலம் கடம் நேரம்.
அன்புடன் செல்லா
இப்பொழுது ப்ரின்ஸ் சொன்னதுபோலம் கடமை நேரம். .. ( பிழை திருத்தம்)
அண்ணை.. இப்ப எத்தனையாவது தடவை இப்பிடி உருப்படியா பதிவு போடப்போறதா பதிவு போடுறியள்.. ?
தனிய போட போறன் போட போறன் என்ட மாதிரி மட்டும் தான் பதிவு வருது.
பகிடிக்குத்தானே..
ஆரெண்டு தெரியும் எண்ட படியாலை பெயரை சொல்ல வேணுமோ.. ?
பல வழிகளில் உங்களுக்கு என் கருத்தை சொல்ல நினைச்சேன், சில வழிகளில் செஞ்சும் இருக்கேன். அது உங்களுக்கே தெரிஞ்சு இருக்கலாம். ரவிக்கு என் நன்றி
Post a Comment