"அண்ணன் ஓசை செல்லா அவர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கும் சிபியைவிட சில பல வாக்குகள் வித்தியாசத்தில் முண்ணனியில் இருக்கிறார்" என்று மைக் செட்டில் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அண்ணன் வெற்றி பெற்றால் அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தலை வாழை இலைபோட்டு விருந்து வைப்பதாகவும், தரையில் உக்காந்து சாப்பிடுவோருக்கு மகளிரணித் தலைவி அண்ணி நமீதா வடை பாயாசம் பறிமாறுவர் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதால் இன்னும் ஓட்டளிக்காத கழகக் கண்மனிகள் யாராவது இருந்தால் சீக்கிரம் சென்று ஓட்டளித்து அண்ணன் ஓசை செல்லாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். வாக்குச் சாவடிக்கு வழி தெரியாதோர் இங்கே க்ளிக்கவும்!
இப்படிக்கு
அகில உலக அண்ணன் ஓசையார் பாசறை
அண்ணி நமீதா பேரவை, ஆசியா பசிபிக்
செல்லா முன்னிலை! மகளிரணிக்கு நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு
[Train_PNR_Status] [Train_Reservation] [Airdeccan] [JetAirways] [AirIndia] [Red_bus] [KPN_Travels] [TN_Govt_Bus] [Karnataka_Bus] [KTM_Malasia] [SMRT_Singapore]



3 பின்னூட்டங்கள்:
அண்ணி நமீதா வாழ்க !
அண்ணி நமீதா வாழ்க !
அண்ணி நமீதா வாழ்க !
அண்ணி நமீதா வாழ்க !
அண்ணி நமீதா வாழ்க !
அண்ணி நமீதா வாழ்க !
அண்ணி நமீதா வாழ்க !
அண்ணி நமீதா வாழ்க !
நமீதா படம் போட்டு கேன்வாஸ் பண்றீங்களாக்கும்.
நாங்க கவர்ச்சிக்கு மயங்கமாட்டோம்..
(ஹி... ஹி... போட்டா நல்லாதான் இருக்கு... செல்லாவுக்கு ஓட்டு போட்டாதான் என்ன இப்ப...)
நன்றி இம்சை மற்றும் அரைபிளேடு! வாக்களித்தும் விட்டீர்கள் தானே! நன்றி.
Post a Comment