அந்துமணி பெண்ணியம் பேசும் ஆள் ...நான் அவர் ரசிகை ... நீங்கள் அவரை தாக்கியது எனக்கு பிடிக்கவில்லை என்று கொஞ்சநாள் முன்பு ஒரு வாசகி/தோழி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்... கீழ்கண்ட பழைய பதிவைப் பார்த்து...
வாரமலர் அந்துமணி?? சாரு நிவேதிதா!!
அவ்வளவு அறிவுரை குடுத்துட்டு ... இப்ப அந்த பாவப்பட்ட பெண் நிருபரை குறுஞ்செய்தி டார்ச்சர்' ல்லாம் பண்ணிட்டு.... இப்ப மன நோய் பிடித்தவள்'னு சொல்லுற உம் பத்திரிக்கைல.
நாங்க சன் டீவி பேட்டிய பாத்தம் அப்பு.... அதுக்கு ஒரு நோயும் இல்லை.. தெளிவாத்தான் இருக்கு... உனக்கு தான் அரிப்பு நோய் இருக்கும் போல இருக்கு!
இத்தனை நாள் பொம்மை போட்டு காட்டுன உன் மூஞ்சி இப்ப சந்தி சிரிக்க பக்கம் பக்கமாஎழுதற அளவுக்கு ஆகிப்போச்சே அந்து! அது சரி உன் கட்டுரைகள படிச்சாலே போதும் ... ஊரில இருக்கிற மொள்ளமாறி முடிச்சவிக்கியெல்லாம் தான் உன் கட்டுரைகள்ள கதாபாத்திரமா வருவானுக... இப்ப உன் மேலயும் கட்டுரைகள் கதைகள் லாம் பிரேமானந்தா ரேஞ்சுக்கு வரும்.... ஆமா இந்த விசயமெல்லாம் தினமலரில் வராதே! தினகரன் வாங்கி படிச்சுக்கறேன் அந்து! அடுத்து மாட்டப் போறது யாரு லென்ஸ் மாமாவா? ( சாரு !? பாவம்... !! )
அதுசரி... இனிமேல் அனுராதா ரமணன் வந்து அன்புடன் அந்தரங்கம்எழுதவேண்டியது இல்லை... உங்கள் அனுபவங்களே போதும்.. சீ இந்த நாய்ப்பொழப்பு!
பா.கே.ப.ஓ!!
(பா.கே.ப.ஓ? .. புரியாதவங்க புரிஞ்சவங்க கிட்ட கேட்டுக்கோங்க!)
செக்ஸ் SMS புகழ் அந்துமணி ... பா.கே.ப.ஓ!!
Subscribe to:
Post Comments (Atom)
அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு
[Train_PNR_Status] [Train_Reservation] [Airdeccan] [JetAirways] [AirIndia] [Red_bus] [KPN_Travels] [TN_Govt_Bus] [Karnataka_Bus] [KTM_Malasia] [SMRT_Singapore]





22 பின்னூட்டங்கள்:
நானும் அந்த ஆளு எழுதறதைத்தான் படிச்சு தெளிஞ்சேன். வாரமலர் வந்தா முதல்ல படிக்கிறது கே.ப, பா,கே.ப தான். இதுல இவரு ரொம்ப உத்தமர் மாதிரி எழுதிட்டு தனியா ட்ராக் ஓட்டியிருக்காரு போல.
அதனால என்ன நல்லாதானே எழுதறாரு? அதுபடி நடப்போம், ஏன் அவருடைய சொந்த வாழ்க்கைய தொடர்பு படுத்தனும். அது வேறு இது வேறு. அதனால நாமளும் ஆபாச SMS அனுப்பிச்சுட்டு நல்லவங்களாட்டம் படிச்சுக்குவோம்.
+2 படிச்ச பின்னாடி இஞ்சி. /டாக்டர் எல்லாம் படிக்க வேணாமாம், தொழில் பண்ணுங்கன்னு சொன்னவரு இந்த மகான்.
இந்த பதிவைப்பார்த்தால், எதோ சன் டிவியை மட்டும் பார்த்து உலகை அசைபோடும் ஆளாகத்தானிருப்பீர்கள் போல இருக்கு.
சன் குழுமம் இந்த வியசத்தில் காட்டும் அக்கரையே, தனக்கு போட்டியாக உள்ள தினமலரை அழிக்க நினைக்கும் அவர்களின்
சூழ்ச்சியை காட்டுகிறது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள். அந்த பெண்ணைப்பார்த்த பின்பும் உங்களுக்கு இப்படியெல்லாம்
நடந்திருக்குமா என்கிற சந்தேகம் வரவில்லையா? அல்லது உங்களின் தகுதியை அது காட்டுகிறதா என்று தெரியவில்லை.
சிலநாட்களுக்கு முன் சன் டிவியினர் செய்திகளின் ஊடே நாடுகளைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது லண்டன் படங்களைக்காட்டி
அது ஸ்காட்லாண்ட் என்றனர். இது போல பல உதாரணங்களை என்னால் சொல்லமுடியும். உலகச்செய்தி என்றாலே, ஜப்பானின் ரோபேவும், எங்காவது
நடக்கும் மிருகங்களுக்கு இடையேயான் போட்டி போன்றவை தான் இவர்கள் சொல்லும் உலகசெய்திகள்.
//சன் குழுமம் இந்த வியசத்தில் காட்டும் அக்கரையே, தனக்கு போட்டியாக உள்ள தினமலரை அழிக்க நினைக்கும் அவர்களின்
சூழ்ச்சியை காட்டுகிறது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள். //
athu enakkuth thevaiyillai.
இந்த நல்லவன் வேசம் போடுறவனுங்கள எல்லாம் நச் னு கொட்டனும் தல
இந்த மூதேவி பத்தி நீங்க முன்னாடியே எழுதியிருந்திங்க இல்ல
டீ கப் மூஞ்சு எப்படி இருக்கு நல்லவேள இன்னும் பாத்ததில்ல முடிஞ்சா அந்த கருமத்தையும் போடுங்க
//அந்த பெண்ணைப்பார்த்த பின்பும் உங்களுக்கு இப்படியெல்லாம்
நடந்திருக்குமா என்கிற சந்தேகம் வரவில்லையா? //
ஏனய்ய உமக்கு சந்தேகம். சிரித்தவாறே காவல்துறை அலுவலகத்திற்கு வந்ததால்தான் சந்தேகமோ. முக்காடு போட்டு மூக்கைச் சிந்தாமால் தைரியமாக வெளிவந்திருக்கிறாரே! பார்ப்போம். என்ன நடக்கிறதென்று.
உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்னு தெரியாதா இளா :-)
news is 100% true. i know this ramesh very much when i was working in dinamalar. sariyana pombali porukki. enakku theringu niraya ponnuga kittae cheruppu adi vangirukiran. he will not leave not even a single women working in dinamalar. so many women left the job because of him. atleast someone came forward now. indha andhumanikku thooku thandanai koduthalum podhathu. very very dangerous fellow.
பெரியவாளுக்கே அதெல்லாம் அடங்காமல் இருக்கச்சே, இவாள்லாம் சின்னவா தானே. சபலம் இருக்கதா பின்னே ?
அவாளும் மனுசாள் தானே ?
http://www.dinamalar.com/2007july17/general_tn2.asp
Not all news from Suntv/dinakaran are true. they are always biased...
பா.கே.ப.ஓ!!
பா=பார்த்தது
கே=கேட்டது
ப=படித்தது
ஓ=நானெல்லாம் சின்னப்பையனுங்க,
எனக்கு அர்த்தமெல்லாம் தெரியாதுங்கோ.
தெரிஞ்சவிங்க சொல்லுங்க சாமிங்களா.
"Ramesh" ennum mattamaana manithanai(manithan thaana?) maraikkathaan intha "Anthumani" mugamudiyaa?
//அந்த பெண்ணைப்பார்த்த பின்பும் உங்களுக்கு இப்படியெல்லாம்
நடந்திருக்குமா என்கிற சந்தேகம் வரவில்லையா? அல்லது உங்களின் தகுதியை அது காட்டுகிறதா என்று தெரியவில்லை.//
ஒரு பெண்ணைப்பார்த்ததும் அவள் கெட்டவள் என்று சொல்லும் சின்னபுத்தி. அனேகமாக அவர் ஒரு நான் பிராமினாக இருக்கலாம் என்ற ஊகத்தில் இவ்வாறு சொல்கிறாரா அனானி
O = ? enpathalla mukkiyam. ithu visaarikkap pada veeNdiya onRU rnbathe engkal vaatham. no other girls should be a victim to this fat n filthy rich pig.
//சன் குழுமம் இந்த வியசத்தில் காட்டும் அக்கரையே, தனக்கு போட்டியாக உள்ள தினமலரை அழிக்க நினைக்கும் அவர்களின்
சூழ்ச்சியை காட்டுகிறது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்.//
Sun Network enakkum thaan pidikkathu..ana Dinamalar atha vida mattamaana paper...Kalvi viyabarama aguthu nnu kattu katthal kathuraangale. Madurai la irukkura avanga Colleges, schools a poie parunga eppadi kalviya vikkurangannu...
கடைசி அனானி சொல்வது மிகச்சரி... இந்த வசதி படைத்த மிருகங்களிடம் வக்கிரம் இருந்தால் அதற்கு எதிராக புகார் வருவதே அபூர்வம். அப்படி வந்தால் அவர்கள் நெருக்கடியைச் சந்திப்பார்கள் என்பதுவும் நிசம். தீர விசாரிக்கப்படவேண்டிய கேஸ் இது. தமிழக காவல் துறை நிச்சயம் அந்த வேலையைச் செவ்வனே செய்யும் என்று நம்புவோமாக.
Hi All,
Sounds interesting this news !
If anyone read 'Andumani' ( Andu in tamil means 'poochi') u can enjoy his group's drinks party and other adventures(useless talks, chicken, mutton, fish dishes).
To avoid comments, he adds a head from all the caste and religions
:-). He planned to include a female also in the group to slow poison the women readers. Thank God he caught red handed.
In all the issues, he used to show up his contacts and their illegal matters as if all the readers are going to benefit from that.
What a Dirty mind he has ?
Also, he used a trick to impress women readers that he supports women. But in real life he was longing for cheap sex which he can get it for money. Why he showed his stray dog sense to the employee ?
When he caught red handed, he is sending his explanation(?!) to all the papers.
People in Tamilnadu knows verywell about Dinamalar's biased news, that's why the circulation gone down during 'Jayandra Arrest'. Recently,they are happy by scolding the Crime dept PremKumar.
Again a honest police officer should handle this case to reveal the hidden face of this masked man(?) and also his partner(?!) Lens Mama. What a name ya ? That's his profession :-) )
All the Media people will get a superb sex twist like Jayandra & Vijayandra. Juz Enjoy the show !
Innum ethanai kaalam than ematruvar indha nattile ????
Sun TV dhan Andoomaniya porukkithanama misbehave panna sonnadha ?. Kevalama oru lady staff ta nadandhukura ivanuku family irukuma ? Pondatti,Kulandhaiga ellam ennaenna panuvano ??
Idhu unmayin uraigal pa, yar sonnalum unmai unmai dhan.
Oor orra poi mathavanoda andarangatha theduradhuku munnala thannoda keeltharamana nadathaya Andoomani thavirthirukalam.
Mothathula, ivan oru mugamoodi thirudan dhan.... Yaru avan Lensu Mama... mattamana proxy name.
Innum ethana Peru irukanugalo ??
I worked in dinamalar 8 or 9 years ago. I shocked to to know him after I had joined here. He is No.1 'Porukki'. Third degree person. He always target women employees. So many people left this company because of him. He does so many background things and he pretends to be a 'Mahaan' with 'andhumani' title.
Their favorite is 'Kutralam' Tour. But the main aim is not the tour, girls/woman employees. His brother Arun and Mahesh also support him. But they are far better than ramesh who is a criminal to be punished.
Subramanyam says...
இவர்களைப் பற்றி தெரியாதா?
சன் டிவி கலாநிதி, தயாநிதி ஆகிய ஆட்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தினமலர் ரமேஷ் விஷயத்தில் இல்லாததை இவ்வளவு பெரிதாக்கியிருக்கிறார்கள்.
சினிமாவை இவர்கள் கேவலமாக விமர்சனம் செய்து, படத்தை ஓடாமல் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களுக்கு ஒளிபரப்பு உரிமை தரப்படாவிட்டால் எந்த அளவுக்கு போவார்கள் என்பதும் தெரிந்ததுதான். அந்த படத்தை ஓய்த்துவிடுவார்கள் என்பதை பல காலகட்டத்தில் நாம் பார்த்தது.
இவர்கள் சினிமா விமர்சனம் செய்யும் விதத்தையும், சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலரை இவர்கள் கிண்டல் செய்ததையும் பார்த்திருக்கிறோம். இதனால்தான் இதுவரை இவர்கள் அந்த சேனல் பக்கம் அண்டுவதே இல்லை. இதுபோன்று ஏராளமான விஷயங்களை சொல்லலாம்.
இன்று தினமலர் ரமேஷ் மீது கேரக்டர் அஸாஸினேஷன் செய்துள்ள சன் டிவி தினகரன், இதற்கு முன் மதுரை அழகிரியையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்தது. நாளை ஸ்டாலினையோ அல்லது கனிமொழியையோ செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். தங்களுக்கு அல்லது தனது தம்பியின் அரசியல் எதிர்காலத்துக்கு இடைஞ்சல் என்று கருதி நிச்சயம் கலைஞர் காலத்துக்குப் பிறகு அவர்களையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்து ஒழிப்பார்கள் என்பது நிச்சயம். இந்த சம்பவத்தை உணர்ந்து கொள்ள வேண்டியவர்கள் கனிமொழி, ஸ்டாலின் மற்றும் அழகிரிதான்.
தயாநிதி மற்றும் கலாநிதி ஆகியோரின் உள்ளே உள்ள குணத்தை வெளிக்காட்டிய சம்பவம்தான் இது.
எந்த பெண்ணையேனும் யார் மீதும் ஒரு கம்ப்ளெயின்டை கொடுக்க வைத்து ஏதோ ஒரு காரணத்துக்காக ஸ்டாலின் அலுவலகத்தில் சந்திக்க வைத்து ஸ்டாலின் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என்று பேட்டி கொடுக்க வைத்து, டிவியில் ஒளிபரப்புவார்கள் என்பது நிச்சயம்.
இன்று இதை செய்யாமல் இருப்பதற்கு காரணம் தனக்கு தி.மு.க.,வின் கதவு மீண்டும் திறக்கும் என்று வாலை ஆட்டிக் கொண்டு காத்திருப்பதால்தான். இதை புரிந்து கொள்ள வேண்டும்.
சன் டீவி இதை வெளிபடுத்தியதான் சன் டீவியின் நிர்வாகிகள் உத்தமன் என்று அர்த்தமல்ல !
மாறாக அவர்கள் கதையை வாரமலரில் போடுங்கள் துனிவிருந்தால் .
அப்போதானே உங்க இரண்டு பேர் கதையும் வரும் .
இந்த பார்புகள் அனானியா வந்து தினமலர் சப்போர்ட் பண்ணுகிறதை அறிவீரா செல்லா
தினமலர் நிர்வாகத்தின் குளறுபடிகள் மட்டுமல்லாது, சன் குழுமத்தின் சாக்கடை-சகதி நிறைந்த அரசியல் அநர்த்தங்கள்/வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறி உள்ளன.
wat happend this case?
Post a Comment