ஒரு சிறு அறிவிப்பு!

எனது ஆடியோ வீடியோ (ஒலி ஒளி) ஓசை வலைப்பூ மறுபடியும் புதிப்பிக்கப்படுகிறது என்ற தகவலை மகிழ்ச்சியிடன் அறிவித்துக்கொள்கிறேன்! தள முகவரி: http://osai.tamil.net

பொருளடக்கம்: மே, 2009 வரை!

6 பின்னூட்டங்கள்:

செல்வநாயகி said...

மகிழ்வாக இருக்கிறது செல்லா. திரட்டி உருவாக்கியதைவிட அதன் பின்னான உங்களின் புரிதல்களுக்கே
இம்மகிழ்ச்சி. ஆண்களைப் போலவே தம் கருத்துக்களை, எண்ணங்களைத் தீர்க்கமாக முன்வைப்பதில் தயக்கங்கள் உள்ள பெண்களுக்கு, அதுவும் புதிதாக வரப்போகிறவர்களுக்கு உற்சாகமளிப்பதில் உங்களைப் போன்றவர்கள் இம்மாதிரி முயற்சிகள்மூலம் முன்நிற்கிறீர்கள்.

நன்றி செல்லா.

துர்கா|thurgah said...

hi hi
நல்ல வேலை எல்லாம் செய்கின்றீர்களே.மிகவும் மகிழ்ச்சி.சரி என்னுடைய வலைப்பதிவு எல்லாம் கேட்க கூடாது.உங்கள் முயற்சிக்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள்

கவிதா|Kavitha said...

Thanks a lot Chella!! :)))

கானா பிரபா said...

தல

ஆண்களுக்கும் தனித்திரட்டி உண்டா?

OSAI Chella said...

kaanaa, avangalum neraya eluthi nammaluthu koranjaa athuvum thevaipadum! antha nilai varattum! athuvarai avarkalai ookkappaduththuvom!

தூயா said...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய் நானும் இருக்கேன்...நன்றி..உங்களின் உதவி மூலம் வலையுலகில் எழுதும் சில சகோதரிகளை முதன் முறையாக அடையாளம் கண்டு கொண்டேன்..

Blog Widget by LinkWithin

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு